நாகர்கோவில்- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், ஆரல்வாய்மொழியில் உள்ள பெருமாள் கோவில் அருகே 17 ம் தேதி மதியம் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை துணியில் சுற்றப்பட்டுக் கிடந்தது. தொப்புள் கொடியில் நூல் சுற்றப்பட்ட நிலையில் ரத்தக்கரையுடன் குழந்தை கிடந்ததை பார்த்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் ...
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற வகையில் இருப்பு வைக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ20 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் மக்காச்சோளத்தை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர். தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்குக் கிடைக்கப்பெற்றப் புகார் அடிப்படையில், தூத்துக்குடி ...
சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தமிழகத்தில் பெய்து வரும் மழை தொடர்பாக சில தகவல்களை அறிவித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது: தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ...