இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது மைனர் மல்யுத்த வீராங்கனை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்த அறிக்கையில், மைனர் வீராங்கனை தந்தையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எந்தவித ஆதாரமும் ...
அமலாக்கத் துறையினர் தன்னை தர தரவென்று தரையில் இழுத்து சென்றதாகவும், தாக்கியதாகவும் செந்தில்பாலாஜி கூறியதாக மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார். அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை ...
சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, முதல்&அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன்15) மாலை திறந்து வைத்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- மறைந்த பின்னும் தமிழ் சமுதாயத்திற்காக ...