செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஜூன் 14) காலை 10.30 மணியளவில் மு.க. ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனை வந்தார். பின்னர் ...
தமிழ்நாட்டில் சிபிஐக்கு விசாரணை நடத்த அளித்த அனுமதியை தமிழக அரசு திரும்பப்பெற்றது. மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளில் தலையிட்டு அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் மத்திய குற்றப்புலனாய்வுத்துறை (சிபிஐ) விசாரணை நடத்த வழங்கியிருந்த ªபொதுவான முன்அனுமதியை தமிழக அரசு இன்று (ஜூன் 14) மாலை திரும்பப் பெற்றது. ...
மத்தியில் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது. இதுபோல வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் தோல்வியை தழுவிய காங்கிரஸ், அங்கும் ஆட்சியை இழந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கர்நாடகா மாநில தேர்தலில் காங்கிரஸ் அமோக ...