தமிழ்நாட்டிற்கு பாஜக செய்த நன்மைகளை பட்டியலிட முடியுமா என்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி விடுத்தார். காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன்12) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முதல்வர் ...
ஜெயலலிதா பற்றிய அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அதிமுக ஆட்சி பற்றியும் தரக்குறைவாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது ...
டெல்லியில் உள்ள சாலை ஒன்றில் திருமண உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த நிலையில் மணமகள் கோலத்தில் ஒரு இளம்பெண் ‘ஹெல்மெட்’ அணியாமல் மொபட்டில் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாயின. இதைத்தொடர்ந்து மொபட்டில் உள்ள வாகன எண் மூலம் அந்த பெண்ணை அடையாளம் கண்ட போலீசார் அவருக்கு ...