சென்னை கோவளத்தில் 2-வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில், தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும், ரூ.58,214 கோடி மதிப்பிலான முதலீடுகள் ...
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் திருநாளில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், அதை பிரச்சனையாக்கி அமைதிப் பூங்காவான தமிழகத்தைக் கலவர பூமியாக்க இந்துத்துவா அமைப்புகள் செய்த முயற்சியை முறியடித்து வழக்கமான ...
உக்ரைனுடனான போரை நிறுத்துவதற்கு ரஷியாவை சம்மதிக்க வைக்க இந்தியாவால் முடியும் என்று டில்லியில் நெதர்லாந்து அமைச்சர் கூறினார். நெதர்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாம் பெரன்ட்சன், 2 நாட்கள் பயணமாக டில்லிக்கு வந்தார். அவருக்கும், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பேச்சவார்த்தை நடந்தது. இந்நிலையில், 2-வது நாளான நேற்று ...