டில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டில்லியின் பல்வேறு இடங்களில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டது. பிற்பகல் 2.25 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். டில்லி மட்டுமின்றி ...
“அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது” என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார். சென்னையில், கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் ...
பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. கட்சி அறிவித்து விட்டது. கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. சார்பில் இதுவரை எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும், அ.தி.மு.க. உடன் மீண்டும் கூட்டணியை அமைக்க பா.ஜ.க. மேலிடம் முயற்சித்து வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக ...