மிசிசாகாவில் ‘பிகைன்ட் மீ’ ஊடக நிறுவனம் நடத்திய ‘மாவீரர் வாரம்-2026’ ஆரம்ப நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தி நகரின் மேயர் Alvin Tedjo அவர்கள்! கடந்த 21ம் திகதி சனிக்கிழமை மிசிசாகாவில் தமது தலைமை அலுவலகத்தில் பல்மொழி ஊடகமான ‘பிகைன்ட் மீ’ ஊடக நிறுவனம் நடத்திய ‘மாவீரர் வாரம்-2026’ ஆரம்ப ...
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிய வண்ணம் சமூகப் பணியும் கலாச்சார மேம்பாட்டுப் பணியும் ஆறறிவருகின்ற Heritage Beyond Borders பல் கலாச்சார அமைப்பு கடந்த 14-11-2026 அன்று சனிக்கிழமை நடத்திய Awards Gala and Multicultural Entertainment Night என்னும் விருதுகள் வழங்கம் விழாவில் விருதுகள் பெற்ற இரண்டு ...
கனடாவிலிருந்தும் கலந்துகொண்ட கலை இலக்கிய ஊடகச் செயற்பாட்டாளர்கள் கம்போடியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சியாம் ரீப் (Siem Reap) நகரில், 2026 நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ‘3-வது உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு’ மிகச் சிறப்பாக நடைபெற்றது. சியாம் ரீப் மாகாண கலாச்சார மற்றும் நுண்கலைத் ...