தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்திய ரணில். மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாச ஆகியோரின் கொலை வெறியை அம்பலப்படுத்திய ஒரு காத்திரமான அரசியல் கருத்தரங்கு 16-03-2025 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘ ‘ வரவேற்பு மண்டபத்தில் ...
11-05-2025 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ள அன்னையர் தின விழாவிற்கு, அழைக்கப்பெற்ற விருந்தினர்களை வரவேற்கக் காத்திருக்கும் Centre For Youth Empowerment and Community Service அமைப்பின் இயக்குனர் சபை அங்கத்தவர்கள். 647 891 7725 or 647 762 9512 என்னும் இலக்கங்களோடு ஏனையவர்களையும் தொடர்பு கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றனர்.
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் 8ம் திகதியன்று நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் கடந்த சனிக்கிழமையன்று 8ம் திகதி நடத்திய ‘சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் விழாக் கோலம் பூணக் கொண்டாடப்பெற்றது. ...