வடமாகாணத்தில் விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய நடவடிக்கைகளை உட்புகுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை வடமாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இயந்திர “பரசூட்”முறையிலான நாற்றுநடுகை ஆரம்ப நிகழ்வு மகிழங்காடு கமக்காரர் அமைப்புக்குற்பட்ட திருவையாறு பகுதியில் 16ம் திகதி அன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட ...
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு கிரான் தொப்பிக்கலை வீதியில் இராணுவரக்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் 15 ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை (15-11-2026) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் இராணுவ ரக்கவண்டி இராணுவ சாரதியை ...
“இந்தக் கார்த்திகை மாதத்தில் எமது மக்கள் இழந்துள்ள உறவுகளின் ஆன்மாக்கள் எதிர்பார்ப்பது சலுகைகளையும் பாலங்களையும் அல்ல, மாறாக உரிமையினையே!” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – ...