இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோவிட் என்னும் கொடிய நோய் திடீரெனத் தோன்றி எங்கள் வர்த்தக அபிவிருத்திகளை முடங்கச் செய்தது , எங்கள் பாடசாலைகளையும் பல்கலைக் கழகங்களையும் மூடச் செய்தது , மேலும் எங்களிடமிருந்தது பலவற்றைக் பறித்துச் சென்றது இன்று, கோவிட் நம் வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாத எமக்கு சாதகமான ...
ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆலந்து நாட்டு ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் உங்கள் நாட்டை பாதுகாக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் தேவையற்ற விடயங்கயில் ஈடுபடவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் துருக்கி& சிரியா ...
துருக்கி – சிரியா நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக, எல்லையோர நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. இந்நிலையில், நிலநடுக்க அறிவியலாளர்களில் ஒருவரான இத்தாலிய நாட்டு விஞ்ஞானியான பேராசிரியர் கார்லோ டாக்லியோனி கூறும்போது, டெக்டானிக் தட்டு பகுதிகளில் துருக்கி அமைந்து உள்ளது. இந்த தட்டுகளிடையே ஏற்பட்ட மோதலால், துருக்கி ...