பாகிஸ்தானில் கடும் மோதலில் 24 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துங்வா மாகாணங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த தனித்தனி மோதல்களில் 24 பயங்கரவாதிகள், ஒரு அதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலுசிஸ்தானில் கோல்பூர், கர்டகாப், நுஷ்கி பகுதிகளில் ...
பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ...
அமெரிக்காவின் எம்.கியூ.-1 ரக 17-வது டிரோன் வழியிலேயே மறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டதென ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு ...