மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி மனிதர்கள் மத்தியில் சோதனை செய்ய உள்ளதாக, டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மூளைக்குள் சிப்பை பொருத்தி, அதை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் வகையில் இந்த பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார். ...
1989ல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் அவர்கள் வீரகாவியமான நவம்பர் 27ஐ தேசியத் தலைவர் மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினார். சிறிலங்கா அரசின் கொடிய அடக்குமுறைக்கு மத்தியிலும் தமிழீpமக்கள் திரட்சியாக வருடாவருடம் நினைவுகூரத் தவறவில்லை. வழமை போல் 2022லும் 33 வது மாவீரர் நாளை நினைவுகூரத் தமிழர் ...
வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுக்கு மகள் ஒருவர் இருப்பது பற்றி நீண்ட காலமாக ஊகங்கள் வெளியான நிலையில் அவர் தனது மகளுடன் முதல் முறை பொதுவெளியில் தோன்றியுள்ளார். கிம் சு ஏ என்ற பெயர் கொண்டவர் என்று நம்பப்படும் அவரது மகள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டம் ...