பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை தடுக்க காவல்துறை நேற்று மதியம் வாகனங்களில் ரோந்து சென்றனர். அப்போது அருகிலுள்ள மலை உச்சியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் காவல்துறை வாகனங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். ...
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றக் கூடாதென இங்கிலாந்து எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா(வயது 79) பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அவரது பாஸ்போர்ட் மற்றும் தேசிய ...
காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக ...