இஸ்ரேல் தற்போது எதிர்கொள்ளும் சவால் காரணமாக ஒற்றுமை அரசு முற்றிலும் அவசியமென நெதன்யாகு கூறியுள்ளார். மொத்தம் 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அரபு கட்சி எம்.பி.க்கள் உள்பட 67 எம்.பி.க்கள், காடி ஐசன்கோட் தலைமையில் ஆட்சி அமைக்கப் பரிந்துரைத்துள்ளனா். தற்போதைய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 46 எம்.பி.க்களின் ஆதரவு ...
போலந்து நாட்டில் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை சுட்டு கொன்ற கொலையாளி மருத்வமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிராகோவ் நகரில் கடந்த சனிக்கிழமை பயங்கர சம்பவம் நடந்தது. தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட 24 வயது வாலிபர் ...
ஈரான் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லையென இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறியதாவது: ஈரானைப் பொறுத்தவரை நமது இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரான் மீண்டும் அணுஆயுதம் பெறுவதற்கான ...