LOADING

Type to search

கனடா அரசியல்

கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் நிறைவேற்று நிர்வாகக் குழுவில் தொடர்ச்சியாக பணியாற்றும் ஒரேயொரு தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியர் லோகன் என். லோகேந்திரலிங்கம்

Share

THE NEW BOARD 2021-2023

The New Board for the period of March 2019, to March 2021 will be:
Ex Office Members of the Board:

Mohammad Tajdolati, Ph.D. “Humanities and Social Sciences” Chair of the Board, Ombudsman, Chief Electoral Officer, Chair of the Awards Committee. Iranian  Maria Voutsinas,B.A. Executive Director and Commissioner For taking Affidavits and administering the oath for the members of the NEPMCC.

Daniela Spirlac. Director-coordinator of    Marketing and Promotions

Members of the Executive:
Thomas S. Saras: President, CEO and Chairman of the Board. “Patrides,
Susana Donan Senior VP,    Alternate President Latino
Maria Voutsinas, Executive, Managing Director, Senior VP,Greek
Hon. Joe Volpe, Senior VP, Membership and Programs Italian
Kathy L. Lin Senior VP, Professional Development Chinese
Hermie Garcia, Senior VP, Policy and Constitutional Affairs Philippine
Neel Nanda, Comm. Senior VP, Secretary General Hindi
Arif Ahmed, Senior VP, Treasurer.Bangladeshi

Logan N. Logendralingam, Senior VP, Internal Corporis Affairs Tamil
John S. Saraidaris Senior VP, Public Image Co/ Editor in Chief. Greek
Ahmed Shah Hotaki, Senior VP, Special Events Coordinator Afghani
Ned Blair, Senior VP, Education/ Training/ New Membership. Caribbean

இங்கே காணப்படும் படங்களில் கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் தலைவர் திரு தோமஸ் சாரஸ் மற்றும் ரொறன்;ரோ மாநகரத்தின் மேயர் ஜோன் ரோரி ஆகியோரோடு லோகன் என். லோகேந்திரலிங்கம் நிற்பதையும் அடுத்த படத்தில் லோகன் என். லோகேந்திரலிங்கம் அவர்களின் சிபார்சின் பேரில் கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் சமூகசேவைக்கான விருதுகளைப் பெற்ற கனடிய தமிழர் சமூகத்தில் நன்கு அறியப்பெற்றவர்களான வர்த்தகப் பிரமுகர்- முன்னாள் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் மற்றும் கலைஞர் கதிர் துரைசிங்கம் ஆகியோர் சில வருடங்களுக்கு முன்னர் ரொறன்ரோ நகர சபை சபா மண்டபத்தில் கௌரவிக்கப்பெறுவதையும் காணலாம்.

தகவல்: பிரபா- கனடா உதயன் அலுவலக மேற்பார்வையாளர்