LOADING

Type to search

இந்திய அரசியல்

திருச்சூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு ரூ. 3000 லஞ்சம் கேட்ட டாக்டர் கைது வீட்டில் நடந்த சோதனையில் ரூ. 15 லட்சம் சிக்கியது

Share

திருச்சூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு ரூ. 3000 லஞ்சம் கேட்ட டாக்டர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஷெரி ஐசக்(59). டாக்டரான இவர் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பியல் துறை இணை பேராசிரியராக உள்ளார். மேலும் அந்த மருத்துவமனைக்கு அருகே சொந்தமாக ஒரு கிளினிக்கும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஒரு இளம் பெண் திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர் ஷெரி ஐசக் அந்த