சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்ட முடிவு
Share
திருநெல்வேலி டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து குறுக்குத்துறை சாலை வரையிலான தென்வடல் சாலைக்கு மறைந்த நெல்லை கண்ணன் பெயரை சூட்ட மாநகராட்சி அனுமதிக்கலாம் என அரசு முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக இன்று (ஜூலை 27) திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற உள்ளது.













