தமிழ்நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்த தியாகிகளைப் போற்றுவோமென சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பை உறுதி செய்ய போராடிய எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன். எல்லைப்போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்ற 110 ...
அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாக திறக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் உயிர் காக்கும் மருத்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளின் உற்பத்தி விலையை பாமடங்கு உயர்த்தி விற்பனை செய்து வாபம் ஈட்டுவதாகச் செய்திகள் வந்தவுடன். எனழ எளிய நடுத்தர மக்களுக்கு ...
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு சிம்மசொப்பனம் துரைமுருகன் என மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண விழாவில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 1965-ம் ஆண்டு இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தளபதியாக உருவெடுத்தவர் துரைமுருகன். பொதுவாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் ...