தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு செப்-12 ஆம் திகதியான இன்று, மிக நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 17 தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலையை வேண்டி, குரலற்றவர்களின் குரல் அமைப்பு, நல்லூர் ஆலய முன்றலில் 17 தேங்காய்களை உடைத்து விஷேட வழிபாட்டினை மேற்கொண்டுள்ளது. இந்நிகழ்வில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், முன்னாள் அரசியல் ...
இரட்ணம் பவுன்டேசன் UK மற்றும் வன்னி ஹோப் AUSTRALIA ஆகிய நிறுவனங்கள் இணைந்து கணினி பயிற்சி நடாத்தி பயிற்சி நெறியினை நிறைவு செய்த முதலாம் வருட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் சேனையூர் அனாமிக்கா பண்பாட்டு மையத்தில் அதன் ஸ்தாபகர் பேராசிரியர் பாலசுகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. ...
நாட்டின் விடுதலைக்கு புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியின் 102வது நினைவு தினம் செப்டம்பர் 12ம் தேதி எட்டயபுரத்தில் கடைபிடிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 11ம் தேதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. மகாகவி பாரதி செப் -11ம் ...