செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தாவது, “நான் பேசிய வீடியோவை அட்மின் போட்டு உள்ளார். அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை. இந்த பழைய கோரிக்கையை நினைவுபடுத்தி தற்போது பேசியதை ஏன் போட்டனர் என்பதை அட்மின் இடம் கேட்பேன். இரண்டு ...
தேமுதிகவின் 20ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றிவைத்தார். இதன்பின்னர் அவர் பேசியதாவது; இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், கொடியேற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி முப்பெரும் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-09-2024) ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் 13-09-2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30மணியளவில் மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம் பெற உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் ...