தைப் பூச விழாவை மட்டுமே நம்பி இருக்கும் உறுமி மேள இசைக் குழுவினர், இந்த ஆண்டு தைப்பூச விழா நடைபெறாததால் ஆயிரக் கணக்கான உறுமி மேள இசைக் கலைஞர்கள் பெரும் ஏமாற்றத்திற்கும் நட்டத்திற்கும் ஆளாகி உள்ளதாக மலேசிய உறுமி மேள இசை இயக்கத்தின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் சி.ஆர். ...
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில், கொவிட் விதிமுறைகள் மீறப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிடம் இந்திய விளையாட்டு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. டில்லி நொய்டா விளையாட்டு அரங்கில், கடந்த ஜனவரி 23ம் தேதி நடந்த தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், கொவிட் தொடர்பான நெறிமுறைகள் ...
கோலாலம்பூர், ஜன.22:மலேசியாவில் டீசல், பெட்ரோல் விலை தொடர்ந்து பத்து வாரங்களாக ஏற்றம் கண்டுள்ளது. நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையும் அவசரகால சட்டமும் ஒருசேர நடைமுறையில் உள்ள இந்த நேரத்தில் ஜனவரி 22 வெள்ளிக்கிழமை மீண்டும் 11-ஆவது வாரமாக அத்யாவசிய பண்டமான இந்த எரிபொருள் விலையேற்றம் கண்டால், அது வருமானமும் வாழ்க்கைச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ள ...