“நான் இலங்கையில் 2024 ஜனாதிபதித் தேர்தலின் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன. இன்று 16-09-2024 .நான் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக இருந்து உரையாற்றுகிறேன். 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி, அப்போது இலங்கையை ஆண்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தின், அல்லது ஐக்கிய ...
பு.கஜிந்தன் திருகோணமலை – குச்சவெளி பகுதியில் சுமார் 26 விகாரைகளை அமைப்பதற்கான திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவே முன்மொழிந்துள்ளார் என மூத்த சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பொதுகட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து 16-09-2024 அன்று மாலை யாழ். ஊர்காவற்துறை ...
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினரால் பிரசார பணிகள் 16-09-2024 அன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது. இதனடிப்படையில் வட்டுக்கோட்டை, சங்கானை, பண்டத்தரிப்பு, காரைநகர், மாதகல் உட்பட்ட பகுதிகளில் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை தலைவரும் ...