இசைச் செல்விகள் உமையாழினி அபிஷனா ஆகியோரின் இசை அரங்கேற்றத்தில் உதயன் லோகேந்திரலிங்கம் புகழாரம் “இன்றைய இசையரங்கேற்றத்தின் நாயகிகள் உமையாழினி மற்றும் அபிஷனா ஆகியோரை அரங்கேற்றம் வரையும் அழைத்து வந்து மேடையில் அமர வைத்துள்ள அவர்களது குரு செல்வி நயனி மதுரநாயகம் அவர்களின் கன்னி அரங்கேற்றம் பல சிறப்புக்களை கொண்டதாக ...
எதிர்வரும் 21-10-2022 சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் கனடா தொடர்பான பயண நூல் ஒன்று வெளியிடப்படவுள்ளது. ‘பனி பொழியும் தேசத்தில் பத்து நாட்கள்’ நூலை எழுதிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சேலம் வாழ் பேராசிரியர் வே. சங்கரநாராயணன் அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார். இந்த ...
கிறிக்கெட் விளையாட்டை முக்கியமாகக் கொண்டு கனடாவில் உள்ள இலங்கைப் பாடசாலைகளின் பழைய மாணவர்களால் உருவாக்கப்பெற்ற தனித்தனியான கிறிக்கெட் அணிகளுக்கிடையே நடத்தப்பெறுகின்ற சுற்றுப் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த வகையில் கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் Union Sports Federation of Canadaவிளையாட்டு அமைப்பு நடத்திய வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ...