காஸா போரால் இடம்பெயா்ந்த பாலஸ்தீனியா்களுக்கான நிவாரண முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்ததனா். துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் மூலம் முக்கிய ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடைபெறும் ...
வடக்கு வியட்நாமில் யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 127-ஐ கடந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:நாட்டின் வடக்குப் பகுதியில் யாகி புயல் கடந்த சனிக்கிழமை கரையைக் கடந்ததைத் தொடா்ந்து கனமழை, நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியவை ஏற்பட்டுவருகின்றன. சில வடக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் கூரைகளில் ...
பு.கஜிந்தன் பொது வேட்பாளர் முடிவு என்பது மிக காத்திரமான முடிவு என முன்னாள் யாழ் மாநகர முதல்வரும் பிரபல சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார் அவர் வடமராட்சியில் இடம் பெற்ற தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்