இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கு ...
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து பேசிய டிரம்ப், “மார்க்கோ ரூபியோ ஒரு மதிப்புமிக்க தலைவர். அவர் சுதந்திரத்தின் குரலாக இருப்பார். அவர் நம் தேசத்தின் வலிமையான பிரதிநிதியாகவும், நமது கூட்டாளிகளுக்கு உண்மையான நண்பராகவும், நமது எதிரிகளிடம் ஒருபோதும் பின்வாங்காத ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இதில் துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கப்பார்ட், தேசிய புலனாய்வு ...