இந்தக் கருத்துப் பதிவை எழுதத் தூணடிய பதிவு ஒன்று முகநூலில் காணப்பட்டது. அந்த பதிவை அடித்தளமாக வைத்து இந்த பக்கத்தை நாம் தயார் செய்துள்ளோம் இந்த நேரத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தின் 2024ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இலங்கையர்கள் என்ற வகையில் அங்கு வாழும்’ ...
“எனக்கு ராமாயணம் தெரியாது, மகாபாரதம் தெரியாது தொட்டுப்பாக்கின்றேன். ஐந்து திருக்குறள்கள்தான் தெரியும். பாரதி கவிதைகள் எனக்குப்பிடிக்கும். சினிமாவில் வந்த பாரதிபாடல்களைத்தான் நான் கேட்டிருக்கின்றேன். நான் சராசரி பாமரன். எட்டாம் வகுப்புக்கு குறைவாகக் கல்வி கற்றவர்களில் ஒருவன். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரிடமும் நிறையக் கற்றவன். சரியான கல்வியில்லாத எனக்கு அரசியல் ...
”சபாநாயகர், பிரதி சபாநாயகர் தெரிவுகள், புதிய எம்.பி.க்களின் உறுதியுரை ஏற்பு, ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை இடம் பெறுவது எவ்வாறு..?” இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் 14 ஆம் திகதி நடந்து வாக்களிப்பு தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 ...