காலை உணவென்பது எமது நாளை சிறப்பாக மாற்றும் வலிமை உடையது. காலை உணவை சரியான முறையில் எடுத்துக்கொண்டால் அன்றைய நாள் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் அமையும். காலையில் 7 மணிமுதல் 9 மணிவரையான காலமே காலை உணவை உண்பதற்கு பொருத்தமானது என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்த நேரத்தை ...
2022 ஏப்ரல் முதல் நாளில் 76-ஆம் ஆண்டை எட்டும் மின்னல் பண்பலை வானொலிக்கு முதற்கண் மனமார்ந்த வாழ்த்து உரித்தாகட்டும்!. மலேசியவாழ் தமிழர்களின் தாய்மொழியாம் தமிழில் புத்தாக்கப் பணியை காலந்தோறும் மேற்கொண்டு வருவதுடன் இணைய யுகத்திற்கும் 21-ஆம் நூற்றாண்டுக்கும் ஏற்ப தமிழை செம்மைப்படுத்தி செதுக்கியும் புதுப்பித்தும் வரும் ஒரே அமைப்பு ...
தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். அவர்கள் அனைவரும் திருத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்தார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் ...