(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (17-12-2024) வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும்,கண்காட்சியும் 17-12-2024 அன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் ...
இலங்கையின் மூத்த தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர், தமிழர்களின் அபிலாஷையை நிறைவேறும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பை உறுதி செய்யும்படி, இந்தியா இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க இந்தியாவிற்கு பயணத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ...
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் ‘கண்ணப்பா’ எனும் தெலுங்கு படம் உருவாகி வருகிறது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் ...