பு.கஜிந்தன் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் 09-09-2024 அன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு மாகாண சபை ...
எதிர்வரும் செப்டம்பர் 22ம் திகதி அமெரிக்காவிற்கு வருகை தரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்க அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழர் அமைப்பான ‘வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை’ இயக்குனர் சபையும் பொது மக்களும் ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள் என அறியப்பெறுகின்றது. இது தொடர்பாக மேற்படி அமைப்பினர் விடுத்துள்ள ...
ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்து உள்ள போதிலும் சஜித்துடன் இணைந்துள்ள தமிழருக்கு எதிரான சக்திகள் மற்றும் மோடியின் கூட்டாளிகள், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சஜித்திடம் கையளிப்பது தமிழருக்கு உண்மையில் நன்மை அளிக்குமா என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் தமிழருக்கு எதிரான ...