விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் அளித்த புகார் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் ...
தமிழ்நாடு அமைச்சரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நான்கு அமைச்சர்கள் அமைச்சரவையில் நேற்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று ...
பு.கஜிந்தன் சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த ஆன்மீக வெளியீடான ஞானச்சுடர் 321 ஆவது மலர் வெளியீடும், 865,000 ரூபா பெறுமதியான உதவி வழங்கல் நிகழ்வும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையின் தலைவரும், ஓய்வு நிலை அதிபருமான ...