கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக அபார வெற்றியை பெற்றிருந்தது. ...
ஆந்திர வெள்ள நிவாரண நிதியாக நடிகர் சிலம்பரசன் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். வெள்ள பாதிப்பு ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, குண்டூர், விசாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. ...
தமிழகத்தில் போலி மதுபானபாட்டில்கள் விற்பனை புழக்கத்தை கட்டுப் படுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் குற்றப் புலனாய்வு துறை அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் நடத்திய முக்கிய சோதனையில் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வந்த போலி மதுபான வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டம் – ஒழுங்கு ...