திருத்தப்படவுள்ள புதிய மீன் பிடி சட்டங்கள் தொடர்பில் மீனவ சங்கங்கள் கலந்துரையாட விரும்பினால் அமைச்சில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். திங்கட்கிழமை யாழ் பாடி விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ...
எமது செய்தியாளர் இந்தியாவிற்குச் சொந்தமான மிகப் பெரும் சரக்குக் கப்பல் ஒன்று மன்னார் பேசாலைப் பகுதியில் தரை தட்டியுள்ளது. ’அதுல்ய’ என்ற பெயருடைய அந்த சரக்குக் கப்பல், மாலைத்தீவிலிருந்து இந்தியவிற்கு பயணித்துக்கொண்டிருந்த போதே நடுக்குடா பகுதியில் பலத்த காற்று காரணமாக இலங்கை கடற்பரப்பை நோக்கி தள்ளப்பட்டது. இந்திய கரையோரத்தில் ...
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்- இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் – சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. ...