(எஸ்.ஆர்.ராஜா) இலங்கையில் தற்போது நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது காணப்பட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் சஜித் பிரேமதாஸா, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திஸநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் ...
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று 18.09.2024 நள்ளிரவுடன் நிறைவு பெற்றதை அடுத்து கிளிநொச்சியில் தருமபுரம் பொலிசார் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டவுட் மற்றும் பெனர், துண்டு பிரசுரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்காள தேசம் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா (வயது 79) நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அல்லது லண்டன் அழைத்து செல்ல மருத்துவர்கள் குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே கலீதா ஜியா விமானத்தில் நீண்ட ...