தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் வடமராட்சி மண்ணிற்கு 16-09-2024 அன்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் செய்து தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதை தொடர்ந்து பரப்புரைக்கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார். வடமராட்சிக்கு விஜயம் செய்த தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வல்வெட்டித்துறையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறை முத்துமாரி ...
(கனகராசா சரவணன்) தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக சிங்கள தேசத்தினுடைய அரசியல் அமைப்பை சிங்கள தேசத்தினுடைய அந்த வட்டத்துக்குள் நாங்;களும் இருக்கின்றோம் என்பதுடன் தமிழ் தேசிய அரசியலை சிங்கள தேசியவாதத்துக்குள் முடக்கும் செயற்பாடு எனவே இந்த தேர்தல் தமிழ் மக்களுடன் சம்மந்தப்பட்ட தேர்தல் அல்ல இந்த தேர்தலில் எதுவுமே ...
கனடாவில் நடைபெற்ற ‘ தமிழ் பொதுவேட்பாளர்’ என்னும் எழுச்சிக்கு ஆதரவு வழங்கும் கூட்டத்தில் ராஜா யோகராஜா அழுத்தமாகத் தெரிவிப்பு “கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலிலும் தமிழர் அரசியலிலும் பல கூறுகளாக பிரிந்து நின்ற எமது தமிழினம் ஒரு தேசமாக எழுந்த நின்று இணைந்து குரல் எழுப்பும் வாய்ப்பை ...