டாக்டர், டான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா மோகன். சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான ‘சூர்யாஸ் சாட்டர்டே’ திரைப்படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ...
வைகை நதியை சீரமைக்க நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் கேட்டு, மிரட்டல் வருவதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, ஆதீனம் தகவல் தெரிவித்துள்ளார். வைகை நதியை சீரமைக்க, நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் கேட்டு மிரட்டல் வருவதாக அப்போது அவர் தெரிவித்தார். ...
கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டிற்கான, “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு ...