தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டிங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக டெங்கு, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் ...
திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ இயக்குநர் கண்காணிப்பில் மத்திய, மாநில அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு ...
ந.லோகதயாளன். ஊழல் எதிர்ப்பிற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்போம், நீங்கள் போடும் ஊழல் வழக்கிலும் நான் சட்டத்தரணியாக முன்னிலையாகியதே சாண்று என ஜனாதிபதி அனுராகுமர திசநாயக்காவிடம் எம்.ஏ.சுமந்திரன் நேரில் தெரிவித்தார். ஜனாதபதி அனுராகுமர திசநாயக்காவை 02-10-2024 அன்றைய தினம் சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பல கோரிக்கைகளை முன் வைத்தார் ...