இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹசன் நஸ்ரல்லா சடங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர், இஸ்ரேல் – ஹிஸ்புல்லாவுக்கு இடையேயான மோதலாக வெடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லெபனானில் ...
லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஈரானின் ...
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி கோட்’ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அவரது 69-வது படத்திற்கான பூஜை நடைபெற்றது. விஜய் நடிப்பில் உருவாகும் 69ஆவது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. இதில் பாபி தியோல், பூஜா ...