பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.8-ந்தேதி நடைபெறும் 70-வது தேசிய திரைப்பட விருது விழாவில் மிதுன் சக்ரவர்த்திக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மிதுன் சக்ரவர்த்தி இந்தி, ...
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக, முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டினார். அதேநேரம், முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வழக்கு ...
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் அளித்த புகார் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் ...