கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ சென்னை மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது இந்த வெளியீட்டு நிகழ்வில் கனடாவிலிருந்து எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ அவர்களும் கலந்து கொண்டார். கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கவிஞரும் எழுத்தாளருமான நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களின் ...
காரைநகர் இந்துக் கல்லூரியின் மகிமை மிக்க பழைய மாணவனான கலாநிதி ஆறுமுகம் நல்லநாதன் லண்டன் Queen Mary பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் தொலைத் தொடர்பாடல் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றி வருபவர். பேராசிரியர் நல்லநாதன் தனது ஆரம்பக் கல்வியை சுப்பிரமணிய வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும், உயர்கல்வியை ...
மறைந்தும் மறையாத திரைத்துறைப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் இனிய பாடல்களை கேட்டு மகிழ உலகெங்கும் அவரது ரசிகர்கள் என்றும் ஆவலாகவே உள்ளார்கள். அந்த வரிசையில் கனடாவில் உள்ள எஸ்.பி.பி ரசிகர்களுக்காக அவரது ஓராண்டு நிறைவு நினைவாக கனடா ரிஎம்எஸ் தெய்வேந்திரம் நடத்திய ‘பயணங்கள் முடிவதில்லை’ இசை விழா ...