அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டிய எண்ணற்ற திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் . கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, கோவைக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் அத்திகடவு – அவினாசி உள்ளிட்ட ...
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தை நடத்தியது வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி ...
சென்னை கிண்டியில் தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் ஒரு மாதமாகப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது தாய்க்கு ...