டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வாரத்தில்தொடங்கவுள்ளதால், இந்தியாவில் இருந்து டோக்கியோசெல்லும், முதல் விளையாட்டு வீரர்கள் அணியை முறைப்படிவழியனுப்பும் நிகழ்ச்சி புதுதில்லி, இந்திராகாந்தி சர்வதேசவிமான நிலையத்தில் இன்று நடைப்பெறவுள்ளது. 54 விளையாட்டு வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும்இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதிகள் உட்பட 88 பேர்கொண்ட அணியினரை, மத்திய ...
** மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு – 14.3 மில்லியன் .மாகாண அரசின் நிதி ஒதுக்கீடு- 12 மில்லியன்: மிகுதி நிதி கனடிய சமூகம் திரட்டவேண்டியது. ** தமிழர் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எமது அரசாங்கம் எப்போதும் தயாராகவுள்ளது- ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் ** தமிழ்க் ...
யாழ். தெல்லிப்பளை வருத்தலைவிளானை (தேன்கிரான்) பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் (பேபி) நவரத்தினம் அவர்கள் தனது மனையில் இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்ற சுப்பையா, தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், அமரர் கந்தையா நவரத்தினத்தின் (நவரத்தினம் ...