25-06-2021 கதிரோட்டம் கனடா என்னும் தேசம் குளிர் நிறைந்த ஒரு நாடு என்று அறியப்பட்டாலும் அந்த நாட்டில் நாம் காலடி எடுத்துவைத்தால் எமது மனங் குளிரும் வண்ணம், அந்த தேசத்தின் அரசின் பிரதிநிதிகளே எம்மை விமான நிலையத்தில் வரவேற்று உபசரிப்பார்கள் என்ற கணிப்பு பல்லாண்டு காலமாய் அழியாத ஒரு ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூன் 25: மலேசிய அரச வானொலியான மின்னல் பண்பலையின் புதிய நிருவாகத் தலைவராக ‘கவித்திரு’ கு.கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றிருக்கிறார். ஜுன் 13-ஆம் நாள் வரை பொறுப்பில் இருந்த திருமதி இராதா, அதுவரை இடைக்கால நிருவாகியாக பொறுப்பு வகித்து வந்தார். குமரனுக்கு அடுத்து பொறுப்பிற்கு வந்த திருமதி சுமதி, ...
உலகில் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் காத்துநிற்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை உலகத் தமிழர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள். மலேசியாவில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும் உள்ளார். அவர்களது படைப்புக்கள் உலகெங்கும் உள்ள வாசகர் சென்றடைந்து வாசிக்கப்பெறுகின்றன. மலேசியாவில் சிறந்த தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழாசிரியர்களும் தங்கள் பணிகளை செவ்வனே ...