போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த பதிவேற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார். முதலில் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என பெயரிடப்பட்ட இந்த படம் பின்னர் சார் என மாற்றப்பட்டது. ...
ஜெயம்ரவியின் 34வது படத்தை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான சைரன், இறைவன், திரைப்படங்கள் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே, ...
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தது. நிலம் விற்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு வழக்கு மீதான ...