நாகை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஓ.எஸ்.மணியன். இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். இவர் ...
திருமலை திருப்பதியில் ரூ.13.45 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆந்திர அரசு சார்பில், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதமாக ...
(கனகராசா சரவணன்) பெற்றோர்களின் தொல்லை தாங்கமுடியாது கொழும்பு சென்று வாழவேண்டும் என வீட்டை விட்டு வெளியேறிய நண்பிகளான 14 வயதுடைய இரு சிறுமிகளை கொழும்பு ரயில் ஏற்றிவிடுவதாக திருகோணமலையில் ஹோட்டல் ஒன்றிற்கு கொண்டு சென்று இரு நாட்களாக அடைத்து வைத்து பாலியல் துஸ்பிரயோகம்; செய்துவிட்டு காத்தான்குடி பகுதியில் நள்ளிரவில் ...