இயக்குனர் செல்அம் இயக்கத்தில் ‘மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்றமும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து படத்தின் கதாநாயகனும், பிரபல டிடிஎப் வாசன் நீக்கப்பட்டுள்ளார். இதனை படத்தின் இயக்குனர் செல்அம் அறிவித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ...
பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘லப்பர் பந்து’ படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி ...
பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது ரிவால்வர் துப்பாக்கியால் அவரது காலிலேயே தவறுத்தலாக சுட்டுக்கொண்டதால் குண்டடிபட்டு படுகாயம் அடைந்துள்ள்ளார். கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள 6 மணி விமானம் ஏறுவதற்கு அதிகாலை 4.45 மணியளவில் மும்பை, ஜூஹூ பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த ...