விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், திரைக்கு வந்த திரைப்படம் ‘தி கோட்’. லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது திரைப்படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். இதில் ...
நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பின்னணி குரல் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘காந்தாரா சேப்ட்டர் ...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தனக்கு வாக்களித்த பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: கடவுள், மதம் தனிப்பட்ட நம்பிக்கை. அதை ...