ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: புதிய வாய்ப்புக்கள் வரும். பொல்லாத காரியங்கள் சொல்லாமல் விலகும். புத்தி சாதுர்யம் கூடும். புத்திரர் வழியில் சந்தோஷம் கூடும். ...
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு ...
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணம் லுசிகி நகரில் நேற்று இரவு துப்பாக்கி சூடு நடைபெற்றது. அந்நகரில் அருகருகே உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 12 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை துப்பாக்கி சூடு ...