அட்லீ இயக்கத்தில் கமல்ஹாசன், சல்மான் கான் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. இவர் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதனையடுத்து இவர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த ...
‘வேட்டையன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை (அக்.2) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ...
ருத்ர தாண்டம், பகாசூரன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். அந்த வகையில், பழனி பஞ்சாமிர்தம் பிரசாதத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக மோஜன் ஜி பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும், சர்ச்சை ...