திருக்குறள் நூலில் அடங்கியுள்ள அனைத்துக் குறள்களையும் வாசித்து தெளிந்து அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கனடியரான ஜி. யு. போப் அவர்களைக் கௌரவித்து நினைவு கூரும் வகையில் கனடிய தமிழர் பேரவை முன்னெடுக்கும்; நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டம் விரைவில் பூர்த்தியடையும் என்ற நம்பிக்கை ...
இலங்கையின் வடபுலத்தின் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் சமூக அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளனாக தன்னை அடையாளப்படுத்தியும் குறிப்பாக சாதீயத்திற்கு எதிராக எழுதியும் பேசியும் வாழ்ந்து மடிந்த மு. தளையசிங்கம் அவர்கள் மறைந்த 50வது ஆண்டு தினம் கனடாவில் கடந்த 09-04-2023 அன்று அனுஸ்டிக்கப்பெற்றது. மார்க்கம் நகரில் அமைந்துள்ள கனடிய ...
திருமதி மனோராணி துசிதரன் அவர்களை குருவாகவும் நிறுவனராகவும் கொண்ட கனடா ஸ்வரநய இசைக் கல்லூரியின் வருடாந்த இசை விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. கடந்த 08-04-2023 சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த விழாவில் சிறப்புக்குரிய அம்சமாக விழாவின் முதல் அரைப் பகுதி கர்நாடக இசை சார்ந்த பாடல்களை மாணவ மாணவிகள் ...