2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வை கண்டுபிடித்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் ...
நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த வருமான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி சகவீரர் புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். அவர்கள் சென்ற விண் கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 2 பேரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ...
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே குண்டு வெடித்தில் சீனர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சீனா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக சீனர்கள் பலர் பாகிஸ்தானில் வேலை பார்த்து வருகின்றனர். ...